1. பொருத்தமான விடையைக் கண்டறி.
'தமிழுக்குக் கதி' என்று போற்றப்படும் நூல்கள்
2. பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
பட்டியல் I பட்டியல் II
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்
(a) (b) (c) (d)
3. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
4. ஐஞ்சிறு காப்பியம்-இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.
5. பட்டியல் I ஐ பட்டியல் II- உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) புள் 1. விரைவு
(b) குலவு 2. கலப்பை
(c) மேழி 3. அன்னம்
(d) ஒல்லை 4. விளங்கும்
(a) (b) (c) (d)
6. பொருந்தாத இணையைக் கண்டறிக.
7. 'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.
8. பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை - களை
9. சரியான பொருள் தருக:
'இந்து'
10. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்